உலகை மாற்றிய விஞ்ஞானிகள்
ஆசிரியர்:
ஏற்காடு இளங்கோ
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1632-5744-4375-3654
{1632-5744-4375-3654 [{புத்தகம் பற்றி இன்று நாம் வாழும் சுகமான வாழ்விற்கு அடித்தளம் அமைத்தவர்கள் விஞ்ஞானிகள் ஆவார்கள். தோல்வியைக் கண்டு மனம் தளராதவர்கள். விடாமுயற்சிக்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் விஞ்ஞானிகளைத்தான் சொல்ல வேண்டும். பல்வேறு கொடுமைகளையும், தண்டனைகளையும், ஏன் உயிரைக் கூட தியாகம் செய்துதான் இந்த அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அக்காலத்தில் மக்கள் விஞ்ஞானிகளை கிருக்கன் என்றும், பைத்தியம் என்றும், மந்திரவாதி என்றும், மத துரோகி என்றும் குற்றம் சாட்டி பல தொந்தரவுகளை கொடுத்தனர். மதம் சிலரின் உயிரைக்கூட பறித்தது. ஆனால் அவற்றிற்கு எல்லாம் கவலைப்படாமல் அறிவியல் வளர்ச்சிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.

மாணவர்களிடம் நீ என்ன ஆக ஆசைப்படுகிறாய் எனக் கேட்டால், நான் டாக்டர் ஆக வேண்டும். எஞ்ஜினியர் ஆக வேண்டும், வக்கீல் ஆக வேண்டும், கலெக்டர் ஆக வேண்டும் எனக் கூறுகிறார்கள். விஞ்ஞானி ஆக வேண்டும் என சொல்பவர் யாரும் கிடையாது.

மாணவர்களிடம் தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஏற்பட வேண்டும் என்கிற நோக்கோடும், பலர் விஞ்ஞானி ஆகவேண்டும் என்கிற நோக்கோடும் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்த விஞ்ஞானிகளை பற்றிய புதிய தகவல்களை இப்புத்தகத்தில் கொடுத்துள்ளேன்.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866