உலக வரலாற்றில் மாவீரர்கள்

ஆசிரியர்: சிவபாரதி

Category கட்டுரைகள்
Publication கோரல்
FormatPaper back
Pages 128
ISBN978-93-87234-82-6
Weight150 grams
₹150.00 ₹141.00    You Save ₹9
(6% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஒருவர் எவ்வளவு பலமான ஆளாக இருந்தாலும், அவரிடமிருந்து பலத்தை மட்டுமே கருதி, இந்த உலகம் மதிப்பதில்லை. பிற மனிதர்களை மதிக்கும் பண்பும், அன்பும், தியாக உணர்வும் இருக்கும்போது மட்டுமே அவர்களை மாவீரர்களாக சமுதாயம் ஏற்றுக்கொள்கிறது. அவர்களை வரலாறு ஒருபோதும் மறப்பதில்லை. அவர்களை உதாரண புருஷர்களாகவும் ஏற்றுக்கொண்டு தலைமுறை தலைமுறைகளாக அவர்களின் கதைகளை தங்கள் குழந்தைகளுக்குக் கூறி சிறந்த குடிமக்களை உருவாக்குகின்றனர். குறிப்பாக பல நூறு ஆண்டுகள் கடந்தாலும் உலக மக்களால் இன்றும் பேசப்படும் பிரான்ஸ் தேசத்து வீர மங்கை ஜோன் ஆர்க், வீர மங்கை வேலு நாச்சியார், அலெக்சாண்டர், ஜார்ஜ் வாஷிங்டன், ஜான்சி ராணி இலக்குமிபாய் உட்பட உலக வரலாற்றில் மறக்க முடியாத மாவீரர்களைப் பற்றி நம் வருங்கால தமிழ் தலைமுறையினருக்குக் கூறுவதுதான் உலக வரலாற்றில் மாவீரர்கள் என்ற இந்த நூலின் நோக்கமாகும். சிறந்த எழுத்தாளர் சிவபாரதி அவர்கள் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் இந்த நூலை படைத்துள்ளார். மாணவர்களின் நலனுக்காகவும், சமூக நலனில் அக்கறை கொண்டோருக்காகவும் இந்த நூலை பதிப்பித்து வெளியிடுவதில் எமது கோரல் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது


உங்கள் கருத்துக்களை பகிர :
சிவபாரதி :

கட்டுரைகள் :

கோரல் :