உலா வரும் அறிஞர் அண்ணாவின் உவமை நிலா

ஆசிரியர்: கோட்டை அம்பிதாசன்

Category தத்துவம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 168
Weight150 grams
₹60.00 ₹54.00    You Save ₹6
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழக அரசியலிலும் பகுத்தறிவு புகட்டிய பேரியக்கத்திலும் முன்னணியில் முதல்வராகத் திகழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அடுக்கு மொழியில் அழகு தமிழை ஆழப் பதித்தவர் இவர். தமிழகப் பண்பாட்டில் முற்போக்குச் சிந்தனைகளுக்கு வித்திட்ட அண்ணா அவர்களின் அரிய படைப்புகளை ஆராய்ந்து அவற்றிலுள்ள உவமைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து நூலாக்கியுள்ள கவிஞர் கோட்டை அம் பிதாசன் அனைவரின் பாராட்டுக்குரியவராவார்.
தமிழ் வானில் உலா வரும் அறிஞர் அண்ணாவின் உவமை எனும் நிலவொளியில் அறிவொளியைப் பரப்புவதே இந்தத் தொகுப்பின் நோக்கமாகக் கொண்டுள்ளார் இந்நூலாசிரியர்.பல்வேறு தலைப்புகளையும் அகர வரிசையில் தொகுத்திருப்பது அருமை. உலா வரும் அண்ணாவின் உவமைகள் பல ஆழ்ந்த சிந்தனைக்குரியன.

உங்கள் கருத்துக்களை பகிர :
தத்துவம் :

சங்கர் பதிப்பகம் :