உள்ளங்கையில் சிகரம்

ஆசிரியர்: பூஜ்ய ஸ்ரீ ராமானந்த குரு

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperPack
Pages 248
Weight200 grams
₹75.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அன்பின் பலத்தால் ஆண்டவனையே உள்ளங்கையில் உட்கார வைக்கலாம் எனும் போது சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம். அத்தகைய அன்பையே ஆதாரமாகக் கொண்டு இதுவரை யாம் எழுதிய விஷயங்கள் அனைத்தையும் புத்தக வடிவில் கொண்டுவர எமது பக்தர்கள் விரும்பிக் கேட்டபோது அதை மறுக்கும் சூழ்நிலை என்பதே இல்லை. இதில் உள்ள விஷயங்கள் கண்டிப்பாக மனிதகுலத்தின் வளர்ச்சிக்குப் பயன்படும் என்பதனால் இறைவனின் அனுகிரகத்தாலும் எமது ஒப்புதலாலும் நூல்வடிவம் பெற்று உங்கள் கையில் தவழ்கிறது. இதை வாசித்து தங்கள் வாழ்க்கையில் அப்பியாசம் செய்யப்போகும் அன்பர்களுக்கும் இதை நூல் வடிவமாக்க உழைத்த எமது பக்தர்கள் அனைவருக்கும் அன்பே வடிவான நாராயணனின் பூரண அருள் நிறையட்டும். எமது ஆசிகள் என்றும் அனைவருக்கும் எப்போதும் பரிபூரணமாய் நிலைக்கும்.

-பூஜ்ய ஸ்ரீ ராமானந்த குரு.

உங்கள் கருத்துக்களை பகிர :
பூஜ்ய ஸ்ரீ ராமானந்த குரு :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :