ஊசி வேலையும் உடை தயாரித்தலும் (முதற் பகுதி)

ஆசிரியர்: ஆர். வெற்றிச்செல்வி

Category வேலை வாய்ப்பு
Publication பாரி நிலையம்
FormatPaperback
Pages 224
Weight150 grams
₹80.00 ₹77.60    You Save ₹2
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நீண்ட நாட்களாக என் நெஞ்சில் ஒரு குறை இருந்து வந்தது. பனிகளில் ஏனைய பாடங்களைப் படிக்கும் மாணவர்கட்கு இருப்பது போன்று, தையல் தொழில் கற்கும் மாணவி கட்குப் பாடப்புத்தகம் இல்லையே' என்பது அக்குறை. அக்குறைதீர வழி அறியாமல் திகைத்திருந்தேன். இந்நிலையில் திரு. கே.பி.சுந்தரம் அவர்களால் எழுதப்பட்டுப் பாரி நிலையத்தின் மூலமாக வெளி வந்த தையற்கலை நூல்களைக் காண நேர்ந்தது. உள்ளத்தில் ஒருவகை அமைதி தோன்றியது. தையல் பாடத்திற்கென்று தமிழில் புத்தகம் இருப்பதைக் கண்டு மனம் அமைதியுற்ற போதும், அரசாங்கப் பாடத்திட்டத்தை ஒட்டி அது எழுதப்படவில்லையே என்று எண்ணினேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர். வெற்றிச்செல்வி :

வேலை வாய்ப்பு :

பாரி நிலையம் :