ஊஞ்சல் தேநீர்

ஆசிரியர்: யுகபாரதி

Category கட்டுரைகள்
Publication நேர்நிரை
FormatHard Bound
Pages 405
ISBN978-97-89788-24-8
Weight600 grams
₹400.00 ₹360.00    You Save ₹40
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஆளுமைகளின் நினைவுகளே நம்மை வழி நடத்துகின்றன.புதிய வழியை நோக்கிய நம்முடைய பயணத்திற்கு, அவர்களின் காலடிச் சுவடுகளே துணை, வானத்திலிருந்து இறங்கக்கூடிய வசனங்களைப் பெற்று, சமூகத்திற்கு வழங்கும் - பேரை நாம் பெறவில்லை. எனவேதான், வாழ்விலிருந்து சிலவற்றைத் தேடிக்கொள்கிறோம். நம்மையும் நம் வாழ்வையும் நமக்கு முன்னே இருந்த ஆளுமைகளே வடிவமைக்கிறார்கள். ஊக்கமும் நம்பிக்கையும் அல்லாமல் ஒருநாளையேனும் நம்மால் கடக்க முடிவதில்லை, அத்தகைய ஊக்கத்தையும் நம்பிக்கையையும் பிறருடைய , வாழ்விலிருந்து பெற்றுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம் நமக்குக் கிடைத்துள்ள சொற்ப அனுபவங்கள்கூட அவர்களால் - கிடைத்தவையே. யார்மாதிரி நாம் இருக்கிறோம்? அல்லது எவர்மாதிரி நாம் இருக்க விரும்புகிறோம்? என்பதை ஆராய்ந்து பார்ப்பதில்தான் வாழ்வைப் புரிந்துகொள்ள முடியும். முன் மாதிரிகளால் உருவாக்கப்பட்ட நாமும், ஒருகட்டத்தில் அம்மாதிரி ஆக விரும்புகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
யுகபாரதி :

கட்டுரைகள் :

நேர்நிரை :