ஊதாப்பூ காதலி
ஆசிரியர்:
ஸ்ரீவினிதா
விலை ரூ.290
https://marinabooks.com/detailed/%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82++%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF++?id=1865-3010-9819-4421
{1865-3010-9819-4421 [{புத்தகம் பற்றி காதைப் பிளக்கும்கரகோசங்களால் அந்த அரங்கமே நிறைந்திருக்க அந்த கரகோசங்களையும் விஞ்சும் வகையில் அந்த வீரனின் பெயர் நாலா பக்கமும் அங்கிருந்த ரசிகர்களால் ஓங்கி ஒலித்தது.
<br/>"விஷ்வா ....... விஷ்வா ..... விஷ்வா ....... விஷ்வா .....” என பெண்கள் ஒரு பக்கம் ஆரவாரிக்க, ஆண் ரசிகர்களோ "விஷ்வா கில் ஹிம்....... அவன விடாதே...... முடிச்சிடு.....” என பல விதங்களில் கத்தியவாறு தங்கள் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் அள்ளித் தெளித்த வண்ணம் இருந்தனர்.
<br/>அனைவரது உற்சாகக் கத்தல்களையும் செவிமடுத்தவாறு இதழோரம் அரும்பிய அலட்சியப் புன்னகையுடன் அந்த கிக் பாக்ஸிங் ரிங்கிற்குள் பாதங்களை சற்று அழுத்தமாக வைத்து மெல்ல துள்ளியவாறு நின்றான் இந்திய கிக் பாக்ஸிங் சாம்பியனான விஷ்வமித்ரன்…
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866