ஊருக்குள் சிறுத்தை

ஆசிரியர்: கொ.மா.கோதண்டம்

Category கதைகள்
Publication பாரதி புத்தகாலயம்
Formatpaperback
Pages 64
Weight100 grams
₹60.00 ₹48.00    You Save ₹12
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



குறிஞ்சி செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம், |D குறிஞ்சி செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம், குழந்தைகளுக்காக 60 க்கும் மேலான புத்தகங்கள் எழுதியுள்ளார். நூற்றுக்கும் , மேலான விருதுகள் பெற்றுள்ளார். 'காட்டுக்குள்ளே இசைவிழா' சிறுவர் நூலுக்கு சாகித்ய அகாடமி, பால சாகித்ய விருது வழங்கி கௌரவித்துள்ளது. இந்திய குடியரசுத் தலைவரின் இலக்கிய விருது பெற்றவர். அண்மையில் தமிழக அரசு 'கலைமாமணி', விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கொ.மா.கோதண்டம் :

கதைகள் :

பாரதி புத்தகாலயம் :