ஊர் சுற்றிப் பறவை - குமரி மாவட்டத்தில் ஒரு சரித்திரப் பயணம்

ஆசிரியர்: ராம்

Category பயணக்கட்டுரைகள்
Publication ஜெ.இ பப்ளிக்கேஷன்
FormatPaperback
Pages 188
Weight200 grams
₹130.00 ₹123.50    You Save ₹6
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அலுப்பில்லாமல் இடையே சிறு கிண்டலுடன் செல்லுவது இந்தப்பயணம், அலுப்பில்லாத பயணமே சுகம் தரும். அதைச் சொல்லும் முறையிலும் இது பலன் தரும். ஒரு வகையில் இது எழுத்தாளர் கி. ராஜநாராயணின் கதை சொல்லியின் உத்தி. சாதாரண மனிதனை மனதில் கொண்டு கேளு, நான் சொல்லுகிறேன் என்ற பாணியில் எழுதப்பட்டது இந்த ஊர் சுற்றிப் பறவை. அ.கா.பெருமாள்எழுத்தாளர் சாவி தான் பார்த்து, ரசித்த ஊர்களை, காட்சிகளை, 'இங்கே போயிருக்கிறீர்களா?' என்ற நூலில் அசத்தலாக தனக்கே உரிய நகைச்சுவையுடன் அற்புதமாகக் கொ டுத்திருப்பார். எழுத்தாளர் அசோகமித்திரனின் ஒரு பார்வையில் சென்னை நகரம்' வாசிக்க வாசிக்க கால எந்திரத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய மெட்ராஸுக்குள் பயணம் செய்யும் பேரனுபவத்தைத் தரக் கூடியது. அதைப் போன்ற ஒரு நல்ல முயற்சியைத்தான் சகோதரர் ராம் மேற்கொண்டுள்ளார்.இந்நூல் ஆசிரியர் முழுநேரப் பத்திரிக்கையாளராகப் பணிபுரிந்து வருகிறார். குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது முதல் நூல் "ராமன் என்கிற காந்திராமன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ராம் :

பயணக்கட்டுரைகள் :

ஜெ.இ பப்ளிக்கேஷன் :