எச்சரிக்கை
ஆசிரியர்:
ஜெ.ஜெயகிருஷ்ணன்
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?id=1713-2229-8248-4520
{1713-2229-8248-4520 [{புத்தகம் பற்றி அவசரத்துக்கு உண்ணும் நூடுல்ஸ். சிகப்பழகு கூட்டும் ஃபேர்னஸ் க்ரீம்கள், உடலுக்கு நறுமணத்தை அளிக்கும் பெர்ஃப்யூம் மற்றும் டியோடரண்ட், குழந்தைகள் விரும்பிக் கொறிக்கும் பாப்கார்ன், பளபளக்கும் பற்களுக்கு உத்தரவாதமளிக்கும் பற்பசை, நாவுக்கு சுவையூட்டும் துரித உணவுகள், கால்சியம் சத்து மிகுந்த பால், ப்ரோட்டீன் சத்து மிக்க ப்ராய்லர் கோழி, சோப்பு, ஹேர்டை, கொசுவத்தி, குளிர்பானம், இப்படி நாம் தினசரி பயன்படுத்தும் எல்லாப் பொருள்களிலும் உடலுக்கு நோய்களை உண்டாக்கும், சில சமயம் உயிரையே பறிக்கும் அபாயங்கள் ஒளிந்துகொண்டிருக்கின்றன என்பதை நாம் அறிந்திருக்கிறோமா?நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் ஒவ்வொன்றிலும் ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன. இதன் விளைவுகள் ஒவ்வாமை தொடங்கி புற்றுநோய் வரை இருக்கலாம். சோப்பு முதல் ஹேர் டை வரை, கொசு வத்தி முதல் கோலா பானம் வரை நாம் பயன்படுத்தும் எல்லாவற்றிலும் உடலுக்கு கேடு உண்டாக்கும் காரணிகள் இருக்கின்றன. கவர்ச்சிகரமான விளம்பரங்களும், பொய்யான அறிவியல் விளக்கங்களும் அவற்றை வாங்கிப் பயன்படுத்த எப்படி நம்மை தூண்டுகின்றன என்பதை அம்பலப்படுத்துகிறது இந்நூல்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866