எண்ணெய் மற, மண்ணை நினை

ஆசிரியர்: வந்தனா சிவா

Category சுற்றுச்சூழல்
Publication எதிர் வெளியீடு
FormatPaperback
Pages N/A
ISBN978-81-933955-4-7
Weight250 grams
₹180.00 ₹171.00    You Save ₹9
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பருவப் பிறழ்ச்சி ​பெட்​ரோல் பயன்பர்​டை கு​றைக்கவும் கார்பன் ​வெளியீட்​டைக் கு​றைக்கவும் நம்​மை ​கோருகிறது. ​​மையப்படுத்தப்படாத ஆற்றல் ​​செலவீட்டுக் கு​றைப்​பை ​​கோருகிறது, ​பெட்​ரோல் பயன்பாட்டின் உச்சமும் ​​பெட்​ரோல் மலிவு வி​லையில் கி​டைத்து வந்த​தும் மனித குலத்தின் வளர்ச்சி என்ற கருது​​கோள் குறித்த இலக்கணத்​தை மாற்றி அ​மைக்க் ​​நெருக்கிறது. ​பெட்​ரோல் பய்னபாடற்ற வாழக்​கை​யை கற்ப​னை ​​​செய்யுமாறு நிர்பந்திக்கப்படுகி​றோம். ஒரு மில்லியன் மக்கள் உணவுரி​மை மறுக்கப்பட்டு பசியாலும் சத்தின்​மையாலும் தள்ளப்பட்டிருக்கிறார்கள், அவர்களுடன் இன்​றைய உணவு ​நெருக்கடியால் ​மேலும் ஒரு மில்லியன் மக்கள் ​சேர்க்கப்பட உள்ளனர்

உங்கள் கருத்துக்களை பகிர :
வந்தனா சிவா :

சுற்றுச்சூழல் :

எதிர் வெளியீடு :