எந்தக் காரியம் வெற்றி பெற எந்தக் கடவுளை எப்படி வணங்க வேண்டும்?

ஆசிரியர்: ஆசிரியர் குழு

Category ஆன்மிகம்
Publication மணிமேகலைப் பிரசுரம்
Formatpaper back
Pages 168
Weight150 grams
₹65.00 ₹55.25    You Save ₹9
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்து மதத்தைச் சார்ந்தவர்கள், பல கடவுளரை வணங்கி வழிபடுகின்றனர். சிவன், திருமால், முருகன், சக்தி என ஒவ்வொருவரும் தாம் விரும்பும் கடவுளரை வணங்குகின்றனர். எனினும், தாங்கள் முயன்ற ஒரு செயல் முட்டின்றிஇடையூறின்றி முடிய வேண்டும் என்பதற்காக, இந்து மதத்தினர் அனைவரும் விக்னேஸ்வரரை முதலில் வணங்குவதைப் பொதுமரபாகக் கொண்டிருக்கின்றனர். விக்கினம் என்றால் இடையூறு என்று பொருள். எடுத்த செயல் இடையூறின்றி முடியத் துணை செய்பவராதலால். பிள்ளையாரை விக்னேஸ்வரர் என வழங்குகின்றனர். பிற கடவுளரை வணங்குவதினும் விநாயகரை வழி படுவது எல்லா வகையிலும் எளிமையானது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆசிரியர் குழு :

ஆன்மிகம் :

மணிமேகலைப் பிரசுரம் :