எந்நாடுடைய இயற்கையே போற்றி!

ஆசிரியர்: கோ.நம்மாழ்வார்

Category விவசாயம்
Publication விகடன் பிரசுரம்
FormatPaperback
Pages 88
ISBN978-81-8476-414-7
Weight100 grams
₹140.00 ₹126.00    You Save ₹14
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மனிதன் தோன்றிய காலம் முதல் உணவு அளித்த இயற்கை, இனி உணவளிக்குமா? இப்படியோர் அச்சம் இப்போது விளைந்துள்ளது. காரணம், இன்றைய தலை முறையினர், ரசாயனமான நஞ்சை மருந்தென எண்ணி மண்ணைக் கெடுத்து வருவதுதான். உண்ணும் உணவு விஷமானது; புற்றுநோய் வந்தது. கெட்ட பின் சூரிய நமஸ்காரம்! மசானபு ஃபுகோகா, எட்வர்ட் ஃபால்கனர், ரெக்ஸ் ஏ.ரிவெரா, ஜான் ஸ்டநூரர் என மேலை அறிஞர்களின் இயற்கை முறை வி வ ச ர ய ம் தொடர்பான பல குறிப்புகளும் கருத்துகளும் இந்த நூலில் இருப்பது, நூலின் தனிச்சிறப்பு, பாஸ்கர் சாவே, “வீரப்பட்டி' கணபதி என உள்ளூர் உதாரணப் புருஷர்களின் விவசாய உதாரணங்களைக் காட்டி இயற்கை உலகுக்கு மீண்டும் அழைக்கிறார் நம்மாழ்வார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கோ.நம்மாழ்வார் :

விவசாயம் :

விகடன் பிரசுரம் :