எனக்கு எதுவோ உனக்கும் அதுவே...
ஆசிரியர்:
இளையராஜா
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B+%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87...?id=1450-4028-9571-7152
{1450-4028-9571-7152 [{புத்தகம் பற்றி என் இனிய இளவல் இசைஞானி இளையராஜா -
<br/>நடுத்தர வயதிலேயே பாம்பு சட்டை உரிப்பதுபோல் பசுமரம் பட்டை உரிப்பது போல் உலகாயத விஷயங்களை உதறி, மரையிலை நீராய் - ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கப் பயின்றவர் இந்த விஷயத்தில் - இளையராஜாவை ஒரு விசேஷப் பிறவி என்பதைவிட விசேஷ ஆத்மா என்பதே உசிதமாகும்.திரு இளையராஜா நம் வணக்கத்திற்குரிய வாக்கேயக்காரர் மட்டுமல்ல; விவேக சிந்தாமணிக்கான விளக்க உரையும்கூட...
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866