எனக்கென பிறந்தவள் இவளே!
ஆசிரியர்:
சுஜா சந்திரன்
விலை ரூ.400
https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%87%21+?id=1336-7807-9030-4049
{1336-7807-9030-4049 [{புத்தகம் பற்றி "ஆலியா ஒரே அழுகை மச்சான்..எனக்காக ரெண்டு தடவை சூசைட் வேற அட்டென்ட் பண்ணிட்டா. அதான்போனாபோகுதுன்னுவாழ்க்கை கொடுத்துட்டேன்.. தியாகியா மாறி அவளுக்கு தாலி கட்ட போறேன்..ஆமா போன வாரம் என்ன தேடி ஒரு பொண்ணு வந்ததா சொன்னியே? போன் நம்பர் வாங்கி வச்சியா வாங்கி வைத்திருந்தா அதை எனக்கு அனுப்பி விடு. நேரம்போகலைனா போன் போட்டு டவுட் கேட்கிறேன்" பேசிக்கொண்டிருக்க,ஆலியாவுக்கு அவன் அன்று இரவு எப்படி திருமணத்திற்கு காலில் விழுந்து சம்மதம் வாங்கினான் என நினைத்ததும் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது...
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866