எனது நாட்டில் ஒரு துளி நேரம்

ஆசிரியர்: ந.மாலதி

Category சமூகம்
Publication நிமிர் வெளியீடு
FormatPaperback
Pages 256
Weight350 grams
₹125.00 ₹112.50    You Save ₹12
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மீட்கப்பட்ட தமிழீழப் பகுதியில் விடுதலைப்புலிகள் நடத்திய தமிழீழ தன்னாட்சியின் சாட்சியமாக இந்நூல் அமைகிறது. தேசிய இனவிடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் அடைந்த சமூக, அரசியல் சாதனைகளையும், அவர்கள் அடைய விரும்பிய நிலைகளையும் இப்புத்தகத்தினூடாக புரிந்து கொள்ள இயலும். சர்வதேசத்துடனான உறவு, சமூகத்துடனான உறவு என பல்வேறு நிலைகளில் அமைந்த உறவுகளை, புலிகள் பேணிய விதங்களை இப்புத்தகத்தின் தகவல் ஊடாக உணரமுடிகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ந.மாலதி :

சமூகம் :

நிமிர் வெளியீடு :