என்னுடைய பசி இந்தியாவின் பசி
ஆசிரியர்:
விஷ்ணுபிரபாகர்
தமிழில் : திருமதி B.R குசேல்ராம்
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF?id=1169-2634-5100-5728
{1169-2634-5100-5728 [{புத்தகம் பற்றி
<br/>
<br/> எந்த விஷயத்தைப் பெரும் பெரும் நீதி நூல்களால் விளக்கிப் புரிய வைக்க முடியாதோ, அதை அந்த நீதி நெறிகளில் யாதேனும் ஒன்றை வாழ்க்கையில் கடைப் பிடித்தொழுகுவதால் புரிந்து கொள்ள முடிகிறது. எனவேதான் காந்தி, என் வாழ்வே எனது செய்தி என்று கூறி வந்தார். அவருடைய வாழ்க்கையின் செய்தி, அடிகளின் அன்றாட வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளால் வெளிப்படுகிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866