என்னைப் பார்த்து ஒருத்தி சிரிக்கிறாள்

ஆசிரியர்: உதயணன்

Category சிறுகதைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
Format Paperback
Pages 160
Weight200 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல 42 கதைகள் அடங்கிய இப்புத்தகத்தில் “மங்கல நாள்” என்கிற ஒரு கதை எழுத்தாளர் திருமிகு. உதயணன் அவர்களின் நோக்கையும் போக்கையும் குறித்துத் தருகிறது. பகுத்தறிவு உலகத்திற்குள் பண்டாரம் ஒருவன் தாலியிலும் மோதிரத்திலும் நம்பிக்கை இல்லை என்று ஒருத்தியோடு வாழ்ந்து அதற்கு விளைச்சலும் தந்து விட்டு அவளை வாழ் நாள் எல்லாம் அழவைத்துப் பார்க்கிறான்.அவன் ஒழிந்த நாளை தான் மங்கல நாள் என்று அவள் குறிக்கிறாள்.நூலாம் படைகளால் வேயப்பட்டுருக்கிற புத்தகம் அலமாரி ஒன்று தூசு தட்டி எடுக்கப்பட்டதை போல் இந்த கதையை படித்ததும் எனக்குள் ஓர் உணர்வு பீறிட்டு கிளப்பியது.

உங்கள் கருத்துக்களை பகிர :
உதயணன் :

சிறுகதைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :