என்றும் அன்புடன்
ஆசிரியர்:
நா. நாகராஜன்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D?id=1386-5244-5576-4458
{1386-5244-5576-4458 [{புத்தகம் பற்றி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கணக்கு 'அதிகாரியாகப் பணிபுரியும் இவர் எழுத்தில் 'கதை அதிகாரியாகவும் விளங்கி வருபவர். முத்து நகரில் முத்துக்களுக்குப் பஞ்சம் இல்லாதது போலவே முத்தமிழுக்கும் பஞ்சம் இல்லை. இவர் 1981 இல் இலக்கிய வீதியில் சிறுகதை எழுதி முதல் பரிசு பெற்றவர். தொடர்ந்து கல்கி, செம்மலர், தாமரை, கணையாழி, காவ்யா தமிழ் ஆனந்த விகடன் 'எனப் பல்வேறு இதழ்களில் எழுதியுள்ளார். “ஐயர் வளைவு' எனும் இவரது நாவலும் (2012) குறிப்பிடத்தக்கது. 'இத்தொகுப்பு சமீபத்திய சிறுகதைகளின் 'தொகுப்பாகும். என்றென்றும் வாசித்து , 'நேசிக்கத்தக்கவை இவரது கதைகள் என்பதை ‘என்றும் அன்புடன்' நிரூபிக்கும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866