என் கண்மணி உன் காதலி

ஆசிரியர்: ஸ்ரீ லஷ்மி

Category குடும்ப நாவல்கள்
Publication பிரியா நிலையம்
FormatPaperback
Pages 460
Weight350 grams
₹210.00 ₹199.50    You Save ₹10
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஆரம்பம் முதலே மோதலில் ஆரம்பிக்கும் சஞ்சய், பவன், சஞ்சனா அறிமுகம்...... நாயகனின் நண்பனை காதலித்து, இக்கட்டான ஒரு சூழ்னிலையில் அவனை மணமுடிக்கும் நாயகி ......திருமணமுடிந்த அன்றே கைவிட்டு செல்ல வேண்டிய நிர்பந்தத்தில், நண்பனுக்காக அவர்களை ஆதரித்து கைக்கொடுக்கும் நாயகன்......நாயகிக்கு திருமணம் முடிந்த நிலையில், அதை அறியாத பெற்றவர்கள் பெண்ணுக்கு திருமண முடிக்க நினைக்க, விபத்தில் சிக்கிய கணவனோ வெளிநாட்டில் இருக்க.........வேறு வழியில்லாமல் வெளியே சொல்ல முடியாத நிலையில் நாயகி, நாயகனை மறு திருமணம் செய்ய....... தன் முதல் தாலியை மதித்து காத்திருக்கும் நாயகி.......கரம் பிடித்தவனோ அவளுக்கு துணையிருக்க..... கட்டியவன் திரும்பி வந்தானா??....... காதலித்தவன் கட்டிய முதல் தாலிக்கும், நிர்பந்தத்தால் கரம் பிடித்தவன் கட்டிய மறு தாலிக்கும் இடையில் உழன்று போராடும் நாயகி சஞ்சனா...........அவனின் கண்மணி மற்றொருவனின் காதலியாய் மாறிய விவரம் என்ன??.....

அவசரக் கோலம் அள்ளித் தெளிர்த்தாற் போல.........'என் கண்மணி உன் காதலி' ......விறுவிறுப்பான காதல் + குடும்பக் கதை.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ரீ லஷ்மி :

குடும்ப நாவல்கள் :

பிரியா நிலையம் :