என் காதலின் காதலி
ஆசிரியர்:
ஸ்ரீ
விலை ரூ.140
https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF?id=1622-5566-9732-8943
{1622-5566-9732-8943 [{புத்தகம் பற்றி எப்போதுமே காதலராய் இருக்கும் போது ஒருவர் மீதான மற்றவரின் அன்பு கல்யாணம் என்ற பகுதியில் சற்று மாறுபடத்தான் செய்யும். அதற்குக் காரணங்கள் பல இருக்கலாம்.ஆனால் அவற்றைக் கடந்து வந்து தங்கள் காதலை நிலை நாட்டுவதே காதலர்கள் தங்கள் காதலுக்கு கொடுக்கும் அங்கீகாரம். நிஜ வாழ்வில் நிச்சயம் ஹரினியைப் போல் அனைவராலும் பொறுமையாய் இருக்க முடியாது.ஆனால் அப்படி இருக்க முயற்சி செய்யும் போது அதன் விளைவுகள் அழகானதாய்தான் இருக்கும்.அதே நேரம் அவர்களின் காதலை உணர்ந்து நிஜ வாழ்வின் ரகுக்களும் தங்கள் கோட்பாடுகளை மீறிய தன்னவளின் காதலில் முங்கித் திளைக்க சற்று இறங்கி வர முயற்சி செய்தால் இல்லறம் நிச்சயம் நல்லறமே.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866