என் சரித்திரம்
ஆசிரியர்:
உ.வே.சாமிநாதையர்
விலை ரூ.400
https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?id=1173-1892-5440-8376
{1173-1892-5440-8376 [{புத்தகம் பற்றி இந்தப் பெரியவரைப் பார்த்து இவருடைய சிறந்த உரையைக் கேட்ட பிறகு இவர் அடிநிழலிலிருந்து தமிழ் கற்க வேண்டும் 'என்ற ஆர்வம் எனக்கு எழுகிறது.
<br/>} {பதிப்புரை தன்வரலாற்று நூல்கள் மனித இனத்தின் வாழ்வில் வெற்றிகளைக் குவித்தற்கும் தோல்விகளைத் தவிர்த்தற்கும் சிறந்த பாட நூல்களாகத் திகழத் தக்கவை. மகாத்மா காந்தியடிகள், ஆசிய ஒளிவிளக்கு ஜவஹர்லால் நேரு, தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் முதலிய சான்றோர்களின் வரலாறுகள் இத்தகையன. இவ்வரலாறுகள் தாம் சார்ந்துள்ள இனத்தின் மேம்பாட்டு வரலாறாக, சமயத்தின் மறுமலர்ச்சி வரலாறாக, நாட்டின் எழுச்சி வரலாறாக, உலகமாந்தரின் ஒட்டுமொத்த நிலைப்பாட்டிற்கான வரலாறாக, மொழியின் வளர்ச்சி வரலாறாகக் காணப்படுகின்றன. தன்வரலாற்று நூல்களுள் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரமும் தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்களின் என்சரித்திரமும் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமானவை. இச்சரித்திரம் தமிழ்மொழி, தமிழ் இலக்கிய வரலாறுகளோடு ஒன்றியைந்தது. அவர்தம் வரலாறு இன்றித் தமிழ் வரலாறு முழுமையும் செம்மையும் பெறாது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866