என் பார்வையில் லண்டன்

ஆசிரியர்: திருவேணி

Category பயணக்கட்டுரைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
Format Paperback
Pages 136
ISBN978-93-87597-16-7
Weight200 grams
₹130.00 ₹123.50    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தண்ணீரின் மீது இன்னொரு வெனிஸ் நகரம் போல் நிற்கும் செறிந்த நகரம்..... இங்கே செல்வம் நிரம்பி வழிகிறது... அத்துடன் ஒரு பெரும் சமுதாயத்தின் வளமையைக் காண விரும்பும் எந்த ஒரு மனிதனையும் மகிழ்ச்சிக்குள்ளார்க்கும் ஒவ்வொரு விஷயமும் இங்கு இருக்கும்..... உலகின் எந்த சாம்ராஜ்யத்திற்கும் பெருமிதமான தலைநகராக இருப்பதற்கு தகுதியுடையதாய் இருக்கும் இந்த நகரம் வாழும் மனிதரின் நினைவிலும் கூட ஒரு போற்றப்படும் அரண்மனை போன்று துவங்கியுள்ளது."தாமஸ் எர்ஸ்கைன்.1-வது பரோன் எர்ஸ்கைன் 1791.

உங்கள் கருத்துக்களை பகிர :
திருவேணி :

பயணக்கட்டுரைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :