என் வாழ்க்கை தரிசனம் (இயற்கையை இசைந்த பெருவாழ்வு குறித்து...)

ஆசிரியர்: டி.எஸ்.ரவீந்திரன் மொழிபெயர்ப்பு: யூமா வாசுகி

Category வாழ்க்கை வரலாறு
Publication புலம்
FormatPaperback
Pages 84
Weight150 grams
₹60.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
நமக்கு சுவாசத்தில் என்பதைப் போக வேண்டியவை .இயற்கையைச் சுற்றுச்சூழல் எனும் வார்த்தையோடு சுருக்கிவிடாமல் இந்தியத் தத்துவார்த்த மரபின் அடிப்படையில் நமக்குள்ளிருக்கும் இயற்கைதான் இறைவன், உலக உயிர்களின் உடம்பில் சுவாசத்திலிருந்து செரிமானம் வரையிலும் இயற்கையின் கூறுகளன்றி ஏதுமில்லை என்பதைப் புரிந்துகொண்டாலே 'இயற்கையை எங்கோ தேடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை, நம் பண்பாட்டின் வேர்கள் இயற்கையின் ஆழத்திலுள்ளவை. நம் மரபுகளைத் தேடும் முயற்சி என்பது மீண்டும் இயற்கைக்குச் சென்று சேரும் பாதையைக் காட்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வாழ்க்கை வரலாறு :

புலம் :