எப்படி ஜெயித்தேன்??

ஆசிரியர்: எம்.ஜி.ஆர்.

Category சினிமா, இசை
Publication நாதன் பதிப்பகம்
FormatPaper Back
Pages 88
Weight150 grams
₹70.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



யாருக்கும் மனச்சோர்வோ கோபமோ வருத்தமோ வெறுப்போ தோன்றாதபடி எழுதுவது என்று முடிவுக்கு வந்து எழுத ஆரம்பித்தேன். தலைப்பு ஏதாவதொன்று கொடுத்தாக வேண்டுமே? பொங்கியெழும் அலைகள் போலப் பல நினைவுகள் ஒன்றோடொன்று தொடர்ந்து பின்னியவாறு எழுந்தன. ஆம்!. படமெடுத்துக் கொண்டிருந்த காலத்தில் பலரால் தொல்லை ஏற்பட்டபோது அவர்களிடம், படம் முடியட்டும், உங்களைப் பற்றியெல்லாம் நான் படமெடுத்த கதை என்ற தலைப்பில் எழுதுகிறேன் என்று வேடிக்கையாகச் சொன்னேன். அது நினைவிற்கு வந்தது. ஆகவே நான் படமெடுத்த கதை என்ற தலைப்பிலேயே எழுதிவிடலாமா என்று யோசித்தேன். அது சரியாகப்படவில்லை . வேறு தலைப்பு வேண்டுமே? 'பலமான சிந்தனைப் போராட்டத்திற்குப் பின் கடைசியாக என் மனத்திற்குத் திருப்தி அளித்த ஒரு தலைப்பு கிடைத்தது. யாருக்கு வெற்றி என்பதுதான் அது.


உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.ஜி.ஆர். :

சினிமா, இசை :

நாதன் பதிப்பகம் :