எம் .எஸ் .காற்றினிலே கரைந்த துயர்
ஆசிரியர்:
அரவிந்தன்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D+.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D+.%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D?id=1583-4225-8937-9457
{1583-4225-8937-9457 [{புத்தகம் பற்றி எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றி டி.எம். கிருஷ்ணா எழுதிய ஆங்கிலக் கட்டுரை ஒன்று பெரும் விவாதத்துக்கும் தாக்குதலுக்கும் உள்ளானது, அந்தக் கட்டுரையின் மொழியாக்கம் 'காலச்சுவடு' 2016, மே இதழில் வெளியானது. ' சமீபத்தில் டி.ஜே.எஸ். ஜார்ஜ் எழுதிய 'எம்.எஸ். வாழ்க்கை வரலாறு' நூலின் தெலுங்கு மொழியாக்க வெளியீட்டில் கலந்துகொண்ட கிருஷ்ணா கூறிய சில கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாயின. இந்தப் பின்னணியில் டி.எம். கிருஷ்ணாவின் கட்டுரை தற்சமயம் நூல் வடிவம் பெறுகிறது, அவரது முன்னுரையுடன் எம்.எஸ். குறித்துப்பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் பார்வையையும்பிம்பங்களையும்,கேள்விக்குட்படுத்தும் இந்நூல் அந்த மகத்தான கலைஞரின் நிஜ ஆளுமையை வெளிக்கொணர்கிறது. </br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866