எரிதழல்
ஆசிரியர்:
பாவா.மணிகண்டன்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D?id=1575-8000-7179-6704
{1575-8000-7179-6704 [{புத்தகம் பற்றி அதிகம் பேசாத இயல்புடைய சமூகத்தின் அவலங்களை எண்ணிக் குமுறும் உள்ளம் கொண்ட இளைஞன். பேச்சுக்கு பதிலாக எழுத்து , இவருடைய எண்ணங்களின் வெளிப்பாடு. இவர் தந்த கவிதைகளைப் 'படித்து சிலிர்த்தேன், வியந்து பூரித்தேன். சமூகத்தில் நடக்கின்ற அவலங்களைக் காண்கின்ற எவரும் கண்ணீர் வடிப்பார்கள் அல்லது கனலாய் வெடிப்பார்கள். இவை இரண்டிலுமே பூகம்பம் வெடிக்கும் தத்துவம் அடக்கம். இந்த இரண்டையுமே 'வெளிப்படுத்தியுள்ளது இந்தக் கவிதை நூல்}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866