எருமைப் பொங்கல்

ஆசிரியர்: தி. ஜானகிராமன்

Category சிறுகதைகள்
Publication ஐந்திணைப் பதிப்பகம்
FormatPaperback
Pages 124
Weight150 grams
₹56.00 ₹44.80    You Save ₹11
(20% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



“இலக்கியப் பணி என்று எதைச் சொல்வது ? என் ஆத்ம எதிரொலிப்பாக, நான் வாழும் வாழ்க்கையின் ரஸனையை எனக்கு எளிதாக கைவரும் எழுத்தின் மூலம் வெளிக்காட்டுகிறேன். இதில் சேவை என்பதோ, பணி என்பதோ இடமே பெறவில்லை . என்னுடைய இன்பங்களை நான் துய்க்கும் சோக உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவே நான் விரும்புகிறேன், சுற்றிலும் உலகம் சிறியதும் பெரியதுமாக சாதாரண அசைவுகளில் கூட வியப்புகள் நிறைந்து இயங்குகிறது. அதைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஆனந்தம் தான், அதைத்தான் நான் பகிர்ந்து கொள்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தி. ஜானகிராமன் :

சிறுகதைகள் :

ஐந்திணைப் பதிப்பகம் :