எழுத்துக் கலைஞன் கந்தர்வன்

ஆசிரியர்: மு.முருகேஷ்

Category சிறுகதைகள்
Publication அகநி வெளியீடு
FormatPaper Back
Pages 160
Weight200 grams
₹70.00       Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இத்தொகுப்பின் எல்லா அம்சங்களும் கந்தர்வனின் பன்முகப் படைப்பாற்றலை நமக்கு அறிமுகம் செய்கிறவை.எனப்படும் நேரங்களில் எழுதும் மனிதர்களின் எழுதப்படும் நேரங்களில், எழுதும் மனிதர்களின் உயிர்த்துடிப்பு மிக்க உணர்வுகளை அப்படி அப்படியே 'எளிதில் கடத்தியாக உதவிச் சுமந்து செல்லுகிற கடிதங்களை அபூர்வமாகவே பெறுகிறோம். அத்தகைய கடிதங்களைப் பெற முடிந்தவர்கள் எவ்வளவு பாக்கியசாலிகள்...

உங்கள் கருத்துக்களை பகிர :
மு.முருகேஷ் :

சிறுகதைகள் :

அகநி வெளியீடு :