எழுத்தும் நடையும்

ஆசிரியர்: சி. மணி

Category சிறுகதைகள்
Publication மணல் வீடு வெளியீடு
FormatPaperback
Pages 240
Weight400 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தமிழில் புதுக்கவிதையைப் புதுமலர்ச்சி பெறவைத்த எழுத்து என்ற தமிழின் முதல் சிறுபத்திரிகையில் தோன்றிய புதுக்கவிதை முதல்வர்களில் ஒருவர் சி.மணி. நவீன விமர்சன வளர்ச்சிக்காக சி.சு.செல்லப்பாவால் தோற்றுவிக்கப்பட்ட (ஜனவரி, 1959) எழுத்து இதழில், தற்செயலாகவே புதுக்கவிதை என்ற ஒரு புதிய இலக்கிய வகை வளர்ச்சி கண்டது. 1934 வாக்கிலேயே புதுக்கவிதையைத் தொடங்கியிருந்ததால், புதுக்கவிதையின் முன்னோடியாக இன்று கருதப்படும் ந.பிச்சமூர்த்தி எழுதி முன்பே பிரசுரமான 'பெட்டிக்கடை நாரணன்' என்ற 'வசன கவிதையை, தம் எழுத்துவின் முதல் இதழில், வித்தியாசமான கவிதை ஒன்று வேண்டுமே என்பதற்காக, மறுபிரசுரம் செய்திருந்தார் செல்லப்பா.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி. மணி :

சிறுகதைகள் :

மணல் வீடு வெளியீடு :