எஸ்.ஹாஜாவின் பேனா

ஆசிரியர்: எஸ்.ஹாஜா மைதீன்

Category சிறுகதைகள்
Publication கீற்று வெளியீட்டகம்
FormatPaperback
Pages N/A
₹0.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஹாஜாபின் கதைகள் இன்றைய சமுகத்தை அலட்டும்
பிரச்சினைகளை அண்டைவீட்டுக்காரனிடம் சாதிமத வேற்றுமை பாராட்டாமல், ஓத்துப்போகுதல், தேர்தலில் நடக்கும் தில்லுமுல்லுகள், முதியோர் பிரச்சினை,சீதனக் கொடுமை போன்றவற்றையெல்லாம் உள்ளடக்கியிருக்கின்றன. இவற்றை கதைக்கருவாய் தேர்வு செய்ய சமகால சமூகப் பிரக்ஞை உள்ள ஒரு கதாசிரியனுக்கு மட்டுமே சாத்தியம். அது, இக்கதைகளைப்
படைத்த ஹாஜாவுக்கு சாத்தியமாகியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சிறுகதைகள் :