ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 2)
ஆசிரியர்:
சுஜாதா
விலை ரூ.280
https://marinabooks.com/detailed/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%3F+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%3F+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%3F+%28%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+2%29?id=1308-3988-1150-1769
{1308-3988-1150-1769 [{புத்தகம் பற்றி 'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் நினைவுக்கு வரும். ஆச்சரியமூட்டும் அறிவியல் உண்மைகளை மிக எளிதாக அவர் விளக்கும்போது 'ஜாடிக்கேற்ற மூடி' போல, குபீரெனக் கிளப்பிவிடுகிற நகைச்சுவை உவமானங்களும் உச்சக்கட்ட ரசனைக்கு உள்ளானவை.<br/>'ஏன்? எதற்கு? எப்படி?' _ முதல் தொகுதி இன்றைக்கும் பல இளைஞர்களின் விருப்பத்துக்குரிய ரெஃபரன்ஸ் புத்தகமாக விளங்குகிறது. தொடர்ந்து புதிய வாசகர்களும் அதை வாங்கிப் படித்துக்கொண்டே இருக்கிறார்கள்.<br/>நீண்ட இடைவெளிக்குப் பிற கு, 'கேள்வி_ப தில் ப குதியை மீண்டும் ஜூ.வி_யில் தொட ங்க லாம்' என்று சுஜாதாவிட ம் கேட்ட போது, 'நான் த யார்... ஆனால், கேள்விக ளை எழுதி அனுப்புவ தில் வாச க ர்க ளுக்குப் ப ழைய ஆர்வ ம் இருக்குமா?' என்று நியாய மான ச ந்தேக த்தையும் எழுப்பினார்.<br/>ஜூ.வி. வாச க ர்க ள் மீது நான் கொண்டிருக்கும் அசைக்க முடியாத ந ம்பிக்கை இம்முறையும் பொய்க்க வில்லை. புல்லில் தொட ங்கி பிர ப ஞ்ச ம் வ ரைக்கும் கேள்விச் ச ர ங்க ளைத் தொடுத்து, என்னையும்}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866