ஏன்? எதற்கு? எப்படி?

ஆசிரியர்: சுஜாதா

Category அறிவியல்
Publication விகடன் பிரசுரம்
FormatPaper Back
Pages 264
ISBN9788189936099
Weight300 grams
₹330.00 ₹297.00    You Save ₹33
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சுஜாதா தமிழில் அறிவியலும் புனைகதைகளும் நிறைய எழுதியிருக்கிறார். அறிவியல் நூல்களில் 'கணிப்பொறியின் கதை', 'தலைமைச் செயலகம்', 'சிலிக்கன் சில்லுப்புரட்சி', செய்தி சொல்லும் செயற்கைக்கோள்கள்', 'அடுத்த நூற்றாண்டு', 'கி.பி. இரண்டாயிரத்துக்கு அப்பால்' போன்றவை பிரசித்தம். புனைகதை இயலில் 'கரையெல்லாம் செண்பகப்பூ' போன்ற நாவல்களும் 'காகிதச் சங்கிலிகள்' போன்ற குறு நாவல்களும் 'மத்யமர்' போன்ற சிறுகதைகளும் கணையாழியின் கடைசிப் பக்கக் கட்டுரைகளும் 'கடவுள் வந்திருந்தார்', 'அடிமைகள்', " ஊஞ்சல் போன்ற நாடகங்களும் உதாரணங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

அறிவியல் :

விகடன் பிரசுரம் :