ஏன் வேண்டும் இயற்கை உழவாண்மை
ஆசிரியர்:
கோ.நம்மாழ்வார்
விலை ரூ.55
https://marinabooks.com/detailed/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88?id=1005-4445-1644-3079
{1005-4445-1644-3079 [{புத்தகம் பற்றி இந்தியாவில் எழுபது கோடி மனிதர்கள் நூற்று இரண்டு கோடி பேருக்கும், அமெரிக்காவில், ஐரோப்பாவில், அரேபியாவில் வாழ்பவருக்கும் உணவு உற்பத்தி செய்கிறார்கள். அதாவது குறைந்த அளவில்பார்த்தாலும் இந்திய ஊர்ப்புறத்தில் வாழும் ஒரு உழவர் _ஒன்றரை மனிதர்க்கு உணவு உற்பத்தி செய்கிறார். இப்போது முடிவிற்கு வருவோம், எந்த உற்பத்தி முறை திறமை வாய்ந்தது? நாம் வாழும் பூமி நிலைத்து 'நீடித்திருக்கப் பின்பற்ற போவது எந்தப் பாதை? ஆசியப்பாதையா? அமெரிக்கப் பாதையா?
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866