ஏய்... அமெரிக்கா!
ஆசிரியர்:
ஆதனூர் சோழன்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%8F%E0%AE%AF%E0%AF%8D...+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%21?id=1430-6709-0284-6898
{1430-6709-0284-6898 [{புத்தகம் பற்றி முன்பு வேட்டுச் சத்தம் கேட்ட நாடுகள் அனைத்தும் இப்போது ஓட்டுச் சீட்டுகளை பயன்படுத்தி மக்களுக்கான அரசுகளை அமைக்கும் நோக்கத்தை நிறைவேற்றி வருகின்றன, ஆண்டாண்டுகாலமாய் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வளங்களை கொள்ளையடித்த கும்பலுக்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். நாடுகளின்.வளங்கள் அனைத்தும் மக்களுக்கே உரிமையாகும் வகையில் புதிய சோஷலிஸ் வெளிச்சம் பரவத் தொடங்கியுள்ளது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866