ஏலாதி

ஆசிரியர்: பதிப்பகக் குழு

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 70
Weight100 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நல்ல - சிறந்த, அணி மேதையா - அழகிய அறிவினையுடையவளே! கணிமேதை - கணிமேதை யென்னும் புலவர், இல்லற நூல் - இல்லறவொழுக்கம் கூறும் நூலையும், ஏற்ற துறவற நூல் - பொருத்தமான துறவற வொழுக்கங்கள் கூறும் நூலையும், ஏயுங்கால் - ஏற்ற விடங்களில், வீட்டுநெறியும் கலந்து - வீடெதும் நெறி பற்றிய உரைக்கூறுகளையும் ஆராந்து, நல்ல - மேலான, சொல் அற நூல் - பாராட்டப்படும் ஏலாதி' யென்னும் இவ்வற நூலை, சோர்வு இன்றி - குற்றமில்லாமல், தொக்கு உரைத்து - தொகுத்துக் கூறி, செதான் - இயற்றினான்.
சிறந்த அழகிய அறிவினை யுடையவளே! கணிமேதையென்னும் புலவர், இல்லறவொழுக்கம் கூறும் நூலையும் பொருத்தமான துறவற வொழுக்கங்கள் கூறும் நூலையும் ஏற்ற விடங்களில் வீடெதும் நெறிபற்றிய உரைக்கூறுகளையும் ஆராந்து, மேலான சொல்லால் பாராட்டப்படும் 'ஏலாதி' யென்னும் இவ்வற நூலைக் குற்றமில்லாமல் தொகுத்துக் கூறி இயற்றினான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பதிப்பகக் குழு :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :