ஏழாம் உலகம்
₹370.00 ₹351.50 (5% OFF)

ஏழாம் உலகம்

ஆசிரியர்: ஜெயமோகன்

Category நாவல்கள்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 252
ISBN978-81-8490-441-0
Weight300 grams
₹325.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்கு கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்துகொண்டிருக்கின்றன! "ஏழாம் உலகம்" அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள், காதலிக்கிறார்கள் குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும் எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கிவிடுவதில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற "நான் கடவுள்" திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெயமோகன் :

நாவல்கள் :

கிழக்கு பதிப்பகம் :