ஐந்திணை ஐம்பது
ஆசிரியர்:
பதிப்பகக் குழு
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%90%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81?id=1462-9233-1944-2713
{1462-9233-1944-2713 [{புத்தகம் பற்றி வண்மை - மெய்ம்மையான, புள்ளி - இலக்கப் புள்ளியிடுவதாகிய கணக்கிற் றேர்ச்சியுள்ள, மாறன் பொறையன்- மாறன் பொறையன் என்ற சிறப்புப்பெயர் பெற்ற புலவர் பெருமான், பண்பு - மக்கட்பண்புகளை, உள்ளி நின்ற - ஆராய்ந்தறிய அவாவிக் கொண்டிருக்கும்படியான, பெரியார் - உயர்ந்தோராகிய உலகமக்கள், பயன் - நூற்பயனாகிய அகப் பொருள்களின் நுட்பங்களை, தெரிய - நன்குணரும்படியாக, புணர்த்து - அகப்பொருட்டுறைகள் பலவற்றைச் சேர்த்து, யாத்த - செய்யுள் வடிவமாக இயற்றிய, ஐந்திணை ஐம்பதும் - முல்லை , குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்தொழுக்கங்களினையும் தம்முள் அமைத்துக் கொண்டுள்ள ஐம்பது செய்யுட்களையும், ஆர்வத்தின் - விருப்பத்துடன், ஓதாதார் - படித்து அறியாத மக்கள், செந்தமிழ் - செவ்வையான தமிழ்மொழியின் பெரும் பயனை, சேராதவர் - அடையப் பெறாதவர்களாவார்கள்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866