ஐந்து முதலைகளின் கதை
ஆசிரியர்:
சரவணன் சந்திரன்
விலை ரூ.250
https://marinabooks.com/detailed/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88?id=1105-1309-2078-8621
{1105-1309-2078-8621 [{புத்தகம் பற்றி தங்கத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றின் முக்கிய பகுதியாக இருக்கிறது. பின்னர் இயற்கை வளர்களையும் புதிய தொழில் வாய்ப்புகளையும் தேடி நாடு நாடாகச் சென்றவர்கள் புதிய வேட்டை நிலங்களைக் கண்டடைந்தார்கள். ‘ஐந்து முதலைகளின் கதை‘.ஒரு நாட்டை வணிகர்கள் எப்படி சூறையாடுகிறார்கள் என்பதை இந்த நாவல் தெளிவாகவே படம் பிடித்துக் காட்டுகிறது.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866