ஐரோப்பிய வரலாறு
ஆசிரியர்:
டாக்டர் க.வெங்கடேசன்
விலை ரூ.480
https://marinabooks.com/detailed/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81?id=1562-1898-8217-7417
{1562-1898-8217-7417 [{புத்தகம் பற்றி ஐரோப்பா இறையாண்மை கொண்ட 50 நாடுகளை உள்ளடக்கிய பன்முகக்கண்டம். ஐரோப்பா பல வேறுபட்ட இனங்கள், மொழிகள், சமயங்கள், சமூகங்கள், கலாச்சாரங்கள், பொருளாதாரமுறைகள்,மரபுகள், நம்பிக்கைகள், நடைமுறைகள், வரலாறுகள் என அனைத்தையும் உள்ளடக்கியது. 'ஐரோப்பிய வரலாறு' என்னும் இந்நூலில் ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியமாக / ஐக்கிய ஐரோப்பாவாக / ஒரு கலாச்சாரக் கேந்திரமாக உருமாறியதை வராலாற்றுப் பின்னணியுடன் ஏராளமான வராலாற்றுத் தகவல்களுடன் நூலாசிரியர் பேராசிரியர் டாக்டர்.க.வெங்கடேசன் அவர்கள் படைத்திருப்பது பிரமிக்கத்தக்கது !}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866