ஒன்பது தெசா புத்தி பலன்களும் பரிகாரங்களும்
ஆசிரியர்:
முருகு இராசேந்திரன்
விலை ரூ.55
https://marinabooks.com/detailed/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+?id=1964-2302-0746-8801
{1964-2302-0746-8801 [{புத்தகம் பற்றி
<br/>சூரிய திசையில் சூரியன் லக்னத்திற்கு 3,6,11 இல்லங்களில் இருந்தாலும், உச்சம் ஆட்சி பெற்றிருப்பினும், சுபர் சேர்க்கை சுபர் பார்வை பெற்றிருந்தாலும்
<br/>அரசாங்க வகையில் அனுகூலங்கள் உண்டாகும். பாராட்டுக்கள் கிடைக்கும். பதவிகள் கிடைக்கும். நெருப்பு, பூமி சம்பந்தமுள்ள தொழில் செய்வோருக்கு நல்ல இலாபம் கிடைக்கும். வைத்தியத் தொழில் செய்வோரும், மருந்து உற்பத்தி செய்வோரும் பிரத்யேக நற்பலனை அடைவார்கள். தகப்பனார் வகையில் சொத்து லாபங்களும், வீடு, வாகன யோகங்களும், மனைவி மக்கள் சுகமும் உண்டாகும்.
<br/>உயர்ந்த இட சிநேகங்களும், தெய்வீக காரிய ஈடுபாடும், புகழும் சிறப்பும் உண்டாகும். புண்ணிய காரிய செலவுகளும், புண்ணிய ஸ்தல பிரயாணங்களும் உண்டாகும். நினைத்த காரிய சித்தியும், ஆண் புத்திர பாக்கியமும், சுபகாரிய செலவுகளும் அமையப் பெறும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866