ஒரு துரைக்கோவை இரண்டு
ஆசிரியர்:
உ.வே.சாமிநாதையர்
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?id=1585-7841-0507-4738
{1585-7841-0507-4738 [{புத்தகம் பற்றி தமிழர்கள் வாழ்வை அகவாழ்வு என்றும், புறவாழ்வு என்றும் இரண்டாகப் பகுத்துக் கொண்டார்கள். அதில் அக வாழ்வு என்பது ஒருவனுக்கும், ஒருத்திக்குமான மன உணர்வின் அடிப்படையில் ஆனது. அந்த உணர்வுகளை முழுமையாகச் சொல்லும் இலக்கியமே கோவை இலக்கியம் ஆகும்.துறை என்பது நிகழ்ச்சியைப் பகுக்கும் ஒரு சிறு கருவி எனலாம். கோவை இலக்கியங்களில் துறைப் பகுப்பு, பாடலின் பொருளைத் தெளிவாக்குவதாகவே அமையும்.ஒரு துறைக் கோவை என்பது அகவாழ்வின் ஒரு நிகழ்ச்சியை 400 பாடல்களால் சொல்வதாகும். இத்தொகுப் பில் தலைவியின் கூந்தலில் மொய்க்கும் வண்டை ஓட்டுவது போலத் தலைவன் நெருங்குதல் என்ற செய்தி அமைந்த ஒரு துறைக் கோவை ஒன்றும், வெறியாட்டு என்ற நிகழ்ச்சியைத் தடுப்பது என்னும் செய்தி அமைந்த ஒரு துறைக் கோவை ஒன்றும் ஆக இரண்டு ஒரு துறைக் கோவை நூல்கள் உள்ளன.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866