ஒரு துளி கடல்

ஆசிரியர்: சாரதா

Category கவிதைகள்
Publication ஜெ.இ பப்ளிக்கேஷன்
FormatPaperback
Pages 114
Weight200 grams
₹80.00 ₹68.00    You Save ₹12
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



கவிஞர். சாரதா அவர்கள். 1976-ம் வருடம் மார்ச் மாதம் 17-ம் நாள் திரு. கண்ணன் ஜானகிராமன், திருமதி. ராஜலட்சுமி தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தார். தனது பள்ளி பருவத்தை சிறப்பாக நிறைவு செய்து, வணிகவியலில் முதுநிலை பட்டம் பெற்றார். 2000-ம் வருடமுதல் பல மகிழுந்து விற்பனை நிலையங்களில் பணிபுரிந்துள்ளார். சாதாரண விற்பனை பிரதிநிதியாக பணியமர்த்தப்பட்டு, தான் கற்ற கல்வியின் பயனாகவும், கடின உழைப்பாலும், பணிபுரிந்த இடங்களில் பல விருதுகளையும், பதவி உயர்வுகளையும், பாராட்டுகளையும் பெற்றவர். சிறுவயதுமுதல் இசை, இலக்கியம், நடனம், போன்றவற்றில் பேரார்வம் உள்ளவர். இப்புத்தகத்தில் சமூகம், இயற்கை, காதல், குடும்பம் போன்ற பல மனிதன் பயணிக்கும் பாதைகளை கவிதைகளாகப் பதிவு செய்துள்ளார். இது, இவரது முதல் புத்தகமாகும். இச்சிறந்த கவிதைகள் சமூக 'மாற்றத்திற்கு அச்சாணியாக விளங்கும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

ஜெ.இ பப்ளிக்கேஷன் :