ஒரு தேசத்தின் மரணம் கிழக்குத் தைமூர் புதைக்கப்பட்ட உண்மைகள் (DVD)

ஆசிரியர்: ஜான் பில்ஜெர்

Category குறுந்தகடுகள்
Publication விடியல் பதிப்பகம்
FormatDVD
Pages N/A
Weight50 grams
₹100.00 ₹80.00    You Save ₹20
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஆாப்திரேலியாவில் பிறந்து, இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் 73 வயதான ஜான் பில்ஜெர் தமிழ்ச் சூழலுக்கு, தமிழில் மிகவும் தாமதமாகவாவது அறிமுகமாகிறார். இதழியல் படித்து, உலக மாடகங்களில் பெரும்பாலும் போர்முனைச் செய்தியாளராகப் பணியாற்றிய அவர், அடிப்படையில் மற்ற சுதந்திரச் செய்தியாளர்களிடமிருந்து பல வடிவங்களில் மாறுபட்டவராயிருக்கிறார். உணர்மையைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தும் அவரது பண்பும், அப்பண்பிற்கு , அடிப்படையாக அவரிடம் இழைந்தோடும் மனிதநேயமும் பெரும் மதிப்பிற்குரியதாகும். அரசியல் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட அவரது அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும். ஏழை எளிய மக்களை, குற்றமற்ற பொது மக்களை துன்பத்திற்குள்ளாக்கும் பெரும் நிறுவனங்களின் இலாப வெறிக்காக நடத்தப்படும் போர்களை, அவற்றை நிகழ்த்தும், பாக்கள் விரோத ஆதிக்க அரசுகனை, இக்கொடுமைகளை பொது மக்களிடம் பொய்யைக் கூறி, கூவிலிற்கும் வெட்கமற்ற ஊடகத் தொழிலை ஜான் பில்ஜெர் தனது செயல் பாட்டுக்களமாகத் தெரிந்தெடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
குறுந்தகடுகள் :

விடியல் பதிப்பகம் :