ஒரு நடுவேனில் இரவுக் கனவு

ஆசிரியர்: ஜே.கே. இராஜசேகரன்

Category கதைகள்
Publication முன்னேற்றப் பதிப்பகம்
FormatPaper Back
Pages 144
ISBN9788195065301
Weight200 grams
₹125.00 ₹118.75    You Save ₹6
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



காமெடி என்று வரும்போது ஷேக்ஸ்பியர் கொடுத்த முதல் ஹிட் 'ஒரு நடுவேனில் இரவுக்கனவு' நாடகம்தான். அதாவது தன்னை ஒரு மிகச்சிறந்த இன்பியல் நாடகாசிரியர் என்று அவர் நிரூபித்தது இந்த நாடகத்தின் மூலம்தான். இதை ஒரு நாடகம் என்று சொல்வதைக் காட்டிலும் ஒரு மாயக் கற்பனை கண்காட்சி என்று சொல்வதே பொருத்தமானது. நாடக வகையில் இது 'முகமூடி இசையாட்டம்' என்ற பிரிவைச் சேர்ந்தது.

நவீன தொழில்நுட்பத்துடன் இன்றும் திரைப்படமாகத் தயாரிக்கத் தகுதி வாய்ந்த ஷேக்ஸ்பியர் நாடகங்களில் இந்த நாடகம் முன்னணியில் உள்ளது. ஷேக்ஸ்பியர் தனது மற்ற அனைத்து நாடகங்களைக் காட்டிலும் இந்த நாடகத்தில் மிக அதிகமாக இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகளை அள்ளித் தெளித்துள்ளார். குட்டி தேவதைகள், ஆடல், பாடல், காதல், மோதல், கழுதை மனிதன், வசியம் செய்யும் மந்திரப் பூக்கள், பக்கின் அட்டகாசங்கள் என்று விந்தையான விஷயங்கள் நிறைந்த இந்த நாடகம் பற்றி ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால்... பார்த்தாலே பரவசம்!


உங்கள் கருத்துக்களை பகிர :
ஜே.கே. இராஜசேகரன் :

கதைகள் :

முன்னேற்றப் பதிப்பகம் :