ஒரு புரட்சியாளர்

ஆசிரியர்: மா.பா.குருசாமி

Category வரலாறு
Publication காந்திய இலக்கியச் சங்கம்
FormatPaperback
Pages 136
Weight150 grams
₹50.00 ₹48.50    You Save ₹1
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



முனைவர் மா.பா. குருசாமி அவர்கள் தமிழகத்தின் மிகச் சிலந்த காற்தியச் சிந்தனையாளர்களில் ஒருவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 'காந்தியடிகள் ஒரு பாட்சியாளர் என்ற தலைப்பில் அவர் ஆற்றிய காந்தியக் கவிஞர் அரங்க சீனிவாசன் அறக்கட்டளைச் சொற்பொழிவுக் கட்டுரையும், பிற கட்டுரைகளும் சேர்ந்து "ஒரு புரட்சியாளர்” என்ற சிறந்த நூலாக வெளிவருகிறது. மகாகவி பாரதியாரின் வாழ்க நீ எம்மான்", என்று தொடங்கும் மகாத்மா காந்தி பஞ்சகமும், தமிழ்ச் சான்றோர்களாகிய திரு.வி.க., முனைவர் மு.வரதராசனார் ஆகியோர் காந்தியடிகளைப் பற்றி எழுதியவையும் முனைவர் மா.பா. குருசாமி அவர்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை. கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரம வாழ்க்கையும், அங்கு காந்திய வழியில் வாழ்ந்து தொண்டாற்றிய சான்றோர்களோடு நெருங்கிப் பழகியதும் காந்தியடிகள் ஒரு மிகப் பெரிய புரட்சியாளர் என்பதை அவர் உணர்ந்து கொள்ள உதவியாக இருந்தன. மேலும் காந்தியப் பொருளாதார மேதை டாக்டர் ஜே.சி. குமரப்பா அவர்களது வாழ்க்கையும், எழுத்தும் அவரை மிகவும் கவர்ந்தன.

உங்கள் கருத்துக்களை பகிர :
மா.பா.குருசாமி :

வரலாறு :

காந்திய இலக்கியச் சங்கம் :