ஒரு பெண்ணின் கதை

ஆசிரியர்: ஓல்கா

Category பெண்ணியம்
Publication பாரதி புத்தகாலயம்
Pages N/A
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பிரபல தெலுங்கு எழுத்தாளர் ஓல்கா அவர்கள் எழுதிய சிறுகதைகளின் தமிழாக்கம். ஓல்காவின் படைப்புகள் பெண்ணியம் மட்டுமே கொண்டவை அல்ல. பெண்களுடைய பிரச்சனைகளை, இரண்டாம் நிலையில் அவர்கள் நடத்தப்படும் முறையை, பெண்கள் தம்முடைய எண்ணங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை தம் எழுத்துக்கள் மூலமாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓல்கா :

பெண்ணியம் :

பாரதி புத்தகாலயம் :