ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
₹375.00 ₹356.25 (5% OFF)

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

ஆசிரியர்: ஜெயகாந்தன்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper back
Pages 320
ISBN978-81-89945-06-0
Weight450 grams
₹350.00 ₹332.50    You Save ₹17
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



பொதுவாக எனது புத்தகங்களுக்கு நான் எழுதும் முன்னுரைகளைப் பலரும் பாராட்டுகிறார்கள். பயனுடை யது என்றும் சொல்லுகிறார்கள். ஆனால் எனது அன்புக்கும் மதிப்புக்கும் பெரிதும் பாத்திரரான ஒரு நண்பர் - 'நீங்களே உங்கள் கதைகளைப் பற்றிப் பேசிக் கட்டியங் கூறுவது எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை' என்று ஒவ்வொரு முறை சந்திக்கிறபோதும் கூறி வருகிறார். அவர் ஏன் அவ்விதம் கூறுகிறார் என்பதும் எனக்குப் புரிகிறது. ஆயினும் நான் எழுதுகிற காரியமே சில நிர்ப்பந்தங்களின் நிமித்தமே நிகழ்வது என்பதால் இந்த முன்னுரைக்கும் அதே நிர்ப்பந்தம் காரணமாகிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெயகாந்தன் :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :