ஒளியில் எழுதுதல்
ஆசிரியர்:
செழியன்
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?id=1345-6308-6434-2924
{1345-6308-6434-2924 [{புத்தகம்பற்றி பூஜ்யத்துக்கும் ஒன்றுக்குமான பைனரி விளையாட்டில் கணினி இ ய ங் கு வது போல ஒளி க் கும் இருளுக்குமான விளையாட்டுத்தான் சகலமும். ஒளியைத் தொடர்ந்து செல். உருவங்களை மற. ஒளியை நினை, பார்ப்பதையெல்லாம் படம் எடுப்பதை நிறுத்து. கவனி. ஒளி என்பது மொழி. உளறாதே. பரிவர்த்தனை செய். அதன் க விதையை எழுது.. அதனுடன் உரையாடு. ரகசியங்களைக் கேள். ஓர் ஒ வி ய ன் த ன் னிடம் இருக்கும் தரினகயின் தன்னமனயப் புரிந்துகொண்டு வரைவது போல ஒளியை எழுத வேண்டும். ஒளியினால் எழுத வேண்டும்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866