ஓர் ஆன்மீக ரகசியம்

ஆசிரியர்: ஓஷோ

Category தத்துவம்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 384
Weight350 grams
₹200.00 ₹194.00    You Save ₹6
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here



" நாம் நமது சொந்த உடலின் மொழியைக் கூட புரிந்து கொள்ளவில்லை. உடலுக்கு சொந்தமான ஞானம் உள்ளது. அதற்கு ஆயிரமாயிரம் ஆண்டுகள் அனுபவம் | உள்ளது. எனது உடலானது எனது தந்தை, தாய் ஆகிய வர்களின் அனுபவத்தையும், அவர்களின் தாய் தந்தை 'யின் அனுபவங்களையும் கொண்டுள்ளது. விதை போன்று இருந்த எனது உடல் இப்போது இருக்கின்ற நிலைக்கு வருவதற்கு பல நூற்றாண்டுகள் ஆகியுள்ளன. அதற்கென்று சொந்தமான மொழி உள்ளது. ஒருவர் இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதை நீங்கள் புரிந்து கொண்டால் உடலியல் கனவு என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். மேலும் அதன் பிறகு காலையில் உடலியல் கனவுகளை உடலியல் அல்லாத கனவுகளில் இருந்து பிரித்துப் பார்க்க முடியும்"

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

தத்துவம் :

கவிதா பதிப்பகம் :